ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது!

தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் இத்தனை காலங்களாக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொடுக்க ஏதுவாக இருந்தது. ஆனால் தற்பொழுது வருகிற ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் … Read more

செப்டம்பருக்குள் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அவசியம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வாங்க இனி பயோமெட்ரிக் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமானால் பயோமெட்ரிக் அவசியம் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு குடும்ப அட்டைகளில் உள்ள நபர்கள் மட்டுமே … Read more