#BREAKING: 11 பேர் விடுதலை – பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி!

11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக பில்கிஸ் பானுவின் மறு சீராய்வு மனு தள்ளுபடி. குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  கூட்டுபலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு … Read more