நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி : பி.சி.ஸ்ரீராம்

நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தபோது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இதனை அடுத்து விஜய்யை வருமானவரித்துறையினர் காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பிகில் பட தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புசெழியன் அவர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து மதமாற்ற கும்பல் பெரும் தொகையை … Read more

இவங்களுக்கு மட்டும் இல்லங்க காதலர் தினம்! இவங்களுக்கும்தான்! காதலர் தினம் குறித்து விளக்கமளித்த பிகில் பிரபலம்!

இவர்களும் காதலர் தினம் கொண்டாடலாம்.  நடிகர் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா சங்கர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் பாண்டியம்மா காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்,இவர் காதலர்  தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டா  பக்கத்தில், ரோஸ்பூவை ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது இன்ஸ்ட்டா குடும்பத்தினர் அனைவருக்கும் காதலர் தின … Read more

விஜய் வீட்டில் 2வது நாள் தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை.! இணையத்தில் ட்ரண்டாகும் WeStandWithVIJAY.!

நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நேற்றைய சோதனையில் AGS சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி … Read more

அதிகம் ட்ரெண்டிங், எக்கசக்க வசூல், ரெக்கார்ட் பிரேக்கிங் தமிழ் படம்! தயாரிப்பாளரின் அதிரடியான ட்வீட்!

பிரபல தயாரிப்பாளரின் ட்வீட். அதிகம் ட்ரெண்டிங், எக்கசக்க வசூல், ரெக்கார்ட் பிரேக்கிங் தமிழ் படம். இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 2019-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் … Read more

தளபதி விஜயின் பிகிலை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்!

தளபதி விஜயின் பிகிலை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார். மூன்றாவது இடத்தில் தர்பார்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கர்நாடகாவில் இப்படம் வெளியாகி ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம். இதனையடுத்தி, பிகில் வசூலை … Read more

விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு தயாரா? உங்களுக்காக காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தளபதி விஜயின் பிகில் திரைப்படம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபராப்பாக உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாக இருக்கிறது. … Read more

தளபதி விஜயின் வெறித்தனம் பாடல் படைத்துள்ள வெறித்தனமான சாதனை!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் வெளியான வெறித்தனம் பாடல் மக்கள் மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்பட்டது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில், 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச … Read more

மீண்டும் இணைந்த பிகில் வெற்றி கூட்டணி! ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தின் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜாவும் நடிக்க உள்ளார். எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். இப்படத்தை வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஊர்வசி, மவுலி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் சூட்டிங் நாகர்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு … Read more

#TamilCinema2019 : சர்ச்சைகளையும் சாதனைகளையும் படைத்த தளபதி விஜயின் பிகில் கடந்து வந்த பாதை.!!

தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படம் உலகளவில் சுமார் 300 கோடி வசூலை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.    தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி … Read more

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் … Read more