பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வீட்டிற்கு சென்றுள்ள ரம்யாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரவேற்பை பாருங்கள், வீடியோ உள்ளே!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்பொழுது வீட்டிற்கு சென்றுள்ள ரம்யாவிற்கு தெரு முழுவதும் மேளம் கொட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது, இதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் சமூக ஆர்வலருமாகிய ஆரி … Read more