biggboss 3: புரியாத விஷியத்திற்கு எனக்கு எப்பிடி கோபம் வரும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், சாண்டி, ஷெரின், லொஸ்லியா மற்றும் முகன் நாகு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இன்னும் சில நாட்களில், இந்த நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள், தாடி பாலாஜி, பிரியங்கா, ரியோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். அவர் … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் இவரா

பிக்பாஸ் 3 தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார் .இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சற்று பரபரப்பாக சென்று கொண்டு தான் இருக்கிறது .இதற்க்கு காரணம் வனிதா மீது அவர் இரண்டாவது  கணவர் தனது குழந்தையை வனிதா  கடத்தி வந்தாக கூறி புகார் அளிக்க அது குறித்து காவல்த்துறை விசாரணை நடத்தியது .மீரா மிதுன் மீது பண மோசடி குறித்து காவல்த்துறை பிக்பாஸ் வீட்டிற்கே  சென்று விசாரணை நடத்தியது. கடந்த இரு நாட்களாக இயக்குனர் சேரனுக்கும் நடிகர் … Read more