பிக்பாஸ் 5-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவக்கம்.!

பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் … Read more

சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு.!

சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போது அவரது புகாருக்கு காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக திகழ்கிறார் . இவரும்,கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனும் காதலிப்பதாக கூறப்பட்டது .ஆனால் தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சனம் அவர்களை மறுப்பதாக கூறப்பட்டது .  அதனையடுத்து … Read more