56வயதிலும் கை, கால்களை வளைத்து யோகா செய்யும் பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான பாத்திமா பாபு தனது உடலை ஃபிட்டாக வைப்பதற்கு கை கால்களை வளைத்து யோகா செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. செய்தி வாசிப்பாளராக மீடியாவில் அறிமுகமானவர் பாத்திமா பாபு. அதனையடுத்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்தும், சமையல் … Read more

வருங்கால காதல் கணவரின் பெயரை டாட்டூ போட்ட பிக்பாஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

பிக்பாஸ் பிரபலமான வனிதா தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய … Read more

முன்றாவது முறையாக திருமணம் செய்யவிருக்கும் பிக்பாஸ் வனிதா.!

பிக்பாஸ் பிரபலமான வனிதா அவர்கள் மூன்றாவதாக பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் – 3 இல் கலந்து கொண்டு … Read more

நம்ம பிக்பாஸின் காதல் மன்னன் செய்த சாதனையை பாருங்களேன்.!

கவினின் பிறந்தநாளுக்கான ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. கவின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் காலெடுத்த கவின், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் காதல் மன்னனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவருக்கென்று பல சமூக வலைத்தளங்களில் கவின் ஆர்மி என்ற … Read more

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் நியூட்ரல் ரேஷ்மா என்ற புகழை பெற்றவர். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் வழக்கமாக புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது இளம் … Read more

பிரதமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட முகின் ராவ் !

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து லாஸ்லியா, தர்ஷன் மற்றும் மலேசியாவில் இருந்து முகின் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் சேரன், சரவணன், வனிதா, ஷெரின், மதுமிதா ஆகிய முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று … Read more

பிக்பாஸ் கமலிடம் தனது சேட்டையை காட்டிய லாஸ்லியா…! வைரலாகும் வீடியோ..!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், கடைசி நாளன்று கமல் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது கமல் லாஸ்லியாவை கண்டு தனது புருவத்தை உயர்த்தினார். அதற்கு லாஸ்லியாவும் தனது புருவத்தை உயரத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் பெஸ்ட் ! போலி இவர் தான் ! முக்கிய பிரபலத்தின் அதிரடி பதிவு !

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பரபரப்பான இறுதி கட்டம் இன்னும் சில நாளில் எட்ட இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைகிறது. இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த கடந்த வாரம் சேரன் வெளியேறிவிட்டார்.இதனால் பலருக்கும் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியின் கணவர் தயாரிப்பாளர் சிவ குமார் அவருடைய ட்விட்டர் பகுதியில் , பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து … Read more

நள்ளிரவு நேரத்தில் கூட நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா பிக் பாஸ் !

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை வெறித்தனமாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது கடுமையான டாஸ்க்குகளும் கொடுக்க பட்டு வருகிறது.இதனால் சில வேலைகளில் போட்டியாளர்கள் முட்டி மோதி வருகிறார்கள். இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கும் போது அவர்களுக்கு 1 மணி … Read more

கமலிடம் பிடிபட்ட அடுத்த காதல் ஜோடி இவர்கள் தானா !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 3 வது சீசனில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் மோகன்  வைத்தியா வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் கமல் நேற்று பிராங்க் என்று கூறி மோகன் வைத்தியா காப்பாற்ற பட்டதாக அறிவித்தார். இது பலரும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.இது ஒரு புறமிருக்க ஏற்கனவே அபிராமியும் கவினும் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியானது பின்பு கவின் சாக்ஷியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.கவினுக்கு லாஸ்லியா மீதும் ஒரு … Read more