ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று சந்திப்பு…!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கட்சிக்கு இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை போக்குவதற்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இருப்பினும் பிரச்சினைகள் முடிவடையாத … Read more