இந்தியாவில் பிஜிஎம்ஐ தடையை நீக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை..

இந்திய அரசாங்கம் சமீபத்தில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை அந்தந்த பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து பேட்டில் க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா (BGMI) கேமை அகற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அகற்றப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ் பிஜிஎம்ஐ தடை செய்யப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் கீழ் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பப்ஜி  மொபைல் மற்றும் டிக்டோக் தடை செய்யப்பட்டது. செயலி செய்யப்பட்ட  காரணத்தை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை. … Read more

மீண்டும் கூகுளிலிருந்து தூக்கப்பட்டது இந்தியன் பப்ஜி.!

நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி. இந்த செயலி மறு உருவாக்கம் … Read more