உங்க முகத்தில் மங்கு இருக்குதுன்னு கவலையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

FaceBeautyTips

அழகு என்பது அகப்பையில் இருந்து வருவது தான். நம் அகம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய நம் முகம், நகம், கூந்தல் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று முகத்தில் மங்கு ஏன் வருகிறது அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அது மட்டும் இல்லாமல் கர்ப்ப காலத்திலும், ஸ்டீராய்டு மருந்து மற்றும் கெமிக்கல் சார்ந்த ஹேர் டை பயன்படுத்தும் போதும் ஏற்படும் குறிப்பாக … Read more

பார்லர் போகாமலே உங்க முகம் பளிச்சுனு ஆக இதோ சூப்பரான டிப்ஸ்…

face beauty tips

பொதுவாகஅழகாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது இதை போட்டால் உடனே வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் போதும் அது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் கூட சிலர் பயன்படுத்தி விடுவார்கள். உதாரணத்திற்கு மிளகாய் பொடியை போட்டால் வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் கூட அதையும் சிலர் பயன்படுத்தி விடுவார்கள். ஒரு பொருளை நாம் முகத்திற்கு போடும் முன் அது நல்லதா பக்க விளைவுகளை எதுவும் ஏற்படுத்துமா என அறிந்து நாம் பயன்படுத்த வேண்டும். முதலில் கைகளுக்கு போட்டு சோதித்த … Read more

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே…! வெறும் கொட்டாங்குச்சி தானேனு தூக்கி எறியாதீங்க…!

கொட்டாங்குச்சியில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய, என்ன பயன் உள்ளது எனது பற்றி பார்ப்போம். நாம் நமது வீடுகளில் சமையலுக்காக தேங்காய் பயன்படுத்துவதுண்டு. அந்த தேங்காயை பயன்படுத்தி  விட்டு,கொட்டாங்குச்சியை தேவையில்லை என்று நினைத்து நாம் தூக்கி எறிவதுண்டு. ஆனால் இதன் பயனை அறிந்தவர்கள் தூக்கி எறிய மாட்டார்கள். ஏனென்றால் இந்த கொட்டாங்குச்சியில் பலவகையான நன்மைகள் நமக்கு உண்டு. அந்த வகையில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒரு பயனும் இதில் உள்ளது. அது என்னவென்று … Read more

ஆண்களே…! தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். ஆண்களை பொறுத்தவரையில் அவர்களது மீசை, தாடியை பராமரிப்பதில் முக்கியத்துவம் செலுத்துவதுண்டு. ஆனால், சிலருக்கு எவ்வளவு வயது சென்றாலும், மீசை மற்றும் தாடி வளருவதில்லை. தற்போது இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய … Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளி உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்கக ஒரு சூப்பர் டிப்ஸ்!

நமது சருமத்தில் பலருக்கும்  முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  நமது சருமத்தில் பலருக்கும்  முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அந்த பருக்களை பலரும் தங்களது நகத்தினால் கிள்ளி விடுவதுண்டு.  இதனால், அது மேலும் காயமடைந்து கரும்புள்ளியாக மாறி விடுகிறது. தற்போது இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை துளசி இலை வேப்ப … Read more

உங்கள் சரும அழகை மெருகூட்டும் வெள்ளரிக்காய்!

இயற்கையான முறையில் முகப்பொலிவை பெற்று, வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. நிரந்தரமான மாற்றத்தை தரும். பொதுவாக நாம் சரும அழகை மேம்படுத்துவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் நாம் அதிகமாக செயற்கையான முறைகளில் தான் கையாள்வதுண்டு. ஆனால், இவைகள் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துமே தவிர நிரந்தரமான எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகப்பொலிவை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் … Read more

சரும அழகை மேம்படுத்தும் அன்னாசி பழம்!

அன்னாசிப்பழம்  எவ்வாறெல்லாம் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை பயன்படுத்துவதன் மூலம், சரும ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த  பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. ஆனால் இயற்கையான வழிகளை காட்டிலும், செயற்கையான முறையில் தான் இவர்களது முயற்சி காணப்படுகிறது. அவ்வாறு நாம் செயற்கையான முறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் … Read more

சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்!

கேரட்டை பயன்படுத்தி, முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுவது எப்படி என்று பார்ப்போம்.  நாம் அனைவரும் சரும அழகை பாதுகாப்பதோடு, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து  கொள்ள பல வழிமுறைகளை கையாள்வது உண்டு. அவ்வாறு கையாளும் வழிமுறைகள் இயற்கையானதாக இருந்தால், சிறப்பாக இருக்கும். தற்போது இந்த பதிவில் சரும பிரச்சனைகள் போக்க, இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கேரட் … Read more

உங்க முக அழகை மெருகூட்ட இது மட்டும் போதும்! ட்ரை பண்ணி பாருங்க!

முக அழகை மெருகூட்ட எலுமிச்சைசாறு மற்றும் தேன் போதுமானது. இயற்கை முறையில், உங்களது முக அழகை மெருகூட்ட இதை செய்து பாருங்க. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது முக அழகை மெருகூட்ட பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிலும் அதிகமானோர் அதிக பணத்தை செலவு செய்து, கேம்மிக்கல் கலந்த செயற்கையான அழகு சாதன பொருட்களை தான் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும்,  இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து  விடுபட, இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது … Read more

கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய்!

கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால், பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை  வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை  முதலில் வெள்ளரிக்காய் … Read more