பிறக்கும்போதே கையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கை பொருத்தம்!

மனிதனாய் பிறந்த அனைவருமே ஆரோக்கியமான ஒரு குழந்தையாக பிறப்பிப்பதில்லை. 10% குழந்தைகள் அதில் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். அந்தவகையில், அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்டின் நகரை சேர்ந்த சிறுமி மடேலின். இவருக்கு வயது 8. இவர் பிறக்கும் போதே இடது கையில் குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்நிலையில், இந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கைகளை பொருத்த முடிவு செய்த பெற்றோர், தற்போது அக்குழந்தைக்கு பயோனிக் வகை கைகளை  பொருத்தப்பட்டுள்ளது. அந்த கையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த உணர்வுகள் … Read more