ஜூலை (2021) மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தெரியுமா…?

ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி பார்ப்போம். இந்த ஜூலை … Read more

வருகிற 2021 -ல் வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா? வாருங்கள் அறியலாம்!

வருகிற 2021 -ல் வழக்கமானா சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை தவிர்த்து வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வங்கிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அரசு வேலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை கிட்டத்தட்ட வங்கிகளுக்கும் கொடுக்கப்படும். அவ்வாறு வரப்போகும் புதிய வருடமாகிய 2021 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா? ஜனவரி 26 செவ்வாய் கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 11 … Read more