இன்று ஐ.நா.வின் 8-வது பொதுச்செயலாளரான பான் கி மூன் பிறந்தநாள்….!

இன்று ஐ.நா.வின் 8-வது பொதுச்செயலாளரான பான் கி மூன் பிறந்தநாள். ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச்செயலாளராக இருந்த, பான் கி மூன் ஜூன் 13-ஆம் தேதி 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.இவர்,  சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் 1970-ஆம் ஆண்டு இளநிலை பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் 1985-ம் ஆண்டு, முதுகலை பட்டம் பெற்றார். இவர் … Read more