கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவர்கள் வைரலாகும் வீடியோ!!

உத்திரப்பிரதேச பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தும் தலைமை ஆசிரியர்!! வைரலாகும் வீடியோ.. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சோஹவ்ன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படியும், இல்லையெனில் கதவை பூட்டிவிடுவேன் என்று கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. Primary School … Read more

உ.பி:தெரு நாய்களின் உடம்பில் போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்த வேட்பாளர்கள்..!வைரலாகும் புகைப்படம்..!

உ.பி.யில் பஞ்சாயத்து வாக்கெடுப்பு வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு வேட்பாளர்கள் தெருநாய்களின் உடம்பில் போஸ்டர்களை ஒட்டி பிரச்சாரம்- விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம். உத்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்துகள், சேத்ரா பஞ்சாயத்துகள், மற்றும் ஜில பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 15 ம் தேதியும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 19, 26, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.மேலும் வாக்குகள் மே 2 ஆம் … Read more

உ.பி.யில் 17 வயது சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை.!

17 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் பல்லியா கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 17 வயது சிறுமி தனது பக்கத்து விட்டாரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 20 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவலர் ஒருவர் தெரிவித்தார்.  புகாரின் அடிப்படையில் அந்த நபரை … Read more