புகை பிடித்துக்கொண்டே கெத்தாக டையலாக் பேசி வீடியோவை வெளியிட்ட இளம் நடிகை!

இளம் நடிகையான ஆஷிமா நர்வால் புகை பிடிக்கும் வீடியோ இணயத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆஷிமா நர்வால் ஒரு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மாடல் மற்றும் நடிகை. மேலும், தமிழில் விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார். சினிமா நடிகைகள் குறித்த சர்ச்சைகளும், விமர்சனங்ளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம். அந்த வகையில் நடிகை ஆஷிமா நர்வால் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில், இவர் புகைப்பிடிக்கின்ற காட்சி இடம் … Read more