அமெரிக்காவில் முதல் முறையாக கொடிய பாக்டீரியா கண்டுபிடிப்பு!

தெற்கு மிசிசிப்பியின் வளைகுடா கடற்கரைப் பகுதியில், பர்கோல்டேரியா சூடோமல்லி என்ற கொடிய பாக்டீரியா கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் உள்ள நீர் மற்றும் மண் மாதிரிகளில் முதன்முறையாக ஒரு கொடிய பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதை கவனத்தில் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மிசிசிப்பியின் வளைகுடா கடற்கரைப் பகுதியில், பர்கோல்டேரியா சூடோமல்லி (Burkholderia pseudomallei) என்ற … Read more

முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில இயற்கை வழிமுறைகள் இதோ…!

பொதுவாக ஆண்கள், பெண்கள் அனைவருமே முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் எதுவுமின்றி முகம் பளபளப்பாக பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், கோடை காலத்தில் மூக்கின் அருகில் அதிக அளவில் எண்ணெய் தன்மை ஏற்படுவதால் அப்பகுதியில் பாக்டீரியாக்கள் வளர தொடங்கி, அதன் காரணமாக மூக்கு பகுதி மற்றும் கண்ணங்களில் கரும்புள்ளிகள் உருவாக ஆரம்பிக்கிறது. எனவே, எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதனை போக்குவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பார்கள். மேலும் பலர் இந்த … Read more