விமான எரிபொருள் விலை 10-வது முறையாக உயர்வு!

இந்த ஆண்டில் விமான எரிபொருள் விலையில் தொடர்ந்து 10-வது முறையாக அதிகரிப்பு. நடப்பாண்டில் விமான எரிபொருள் (ATF) விலை 10-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, விமான எரிபொருள் விலை 5.29 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.123க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பத்தாவது முறையாக விமான எரிபொருள் விலை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. விமானங்கள் பறக்க உதவும் எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ.6,188.25 அல்லது 5.29 சதவீதம் உயர்த்தப்பட்டு, தேசிய தலைநகரில் … Read more