#JustNow: விதிமீறிய 694 ஆட்டோக்கள் பர்மிட் ரத்து.. ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி வசூல்!

மதுரையில் விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூல் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல். விதிகளை மீறிய 694 ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை மாநகரில் 2013-17 வரை விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மினி பஸ் உரிமையாளர்கள் … Read more

#BREAKING: நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி.!

சென்னை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள்  வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் ஆட்டோக்களை இயக்க நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகம் … Read more