இறுதி போட்டியில் இந்தியா ,இங்கிலாந்து அணிகள் மோதும் – டு பிளெஸ்ஸிஸ்

நேற்று கடைசி லீக் போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது.அதில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ,தென்னாப்பிரிக்கா அணி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்  இப்போட்டி நடைபெற்றது.டாஸ் வென்ற தென்னாப் பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணியில் டு பிளெஸ்ஸிஸ்  , டுசென் , அதிரடியில் 50 ஒவரில் 325 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  315 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. … Read more

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு தள்ளிய தென்னப்பிரிக்கா!

நேற்றைய இரண்டாவது  போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம் , குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.  சிறப்பாக விளையாடிய ஐடன் மார்க்ராம் 37 பந்தில் 34 ரன்கள் அடித்து வெளியேறினர். பின்னர் அணியின் கேப்டன் … Read more

ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்த இந்திய அணி !

நேற்றைய போட்டியில் இந்திய அணி, இலங்கை அணி உடன்  லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய  இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ,கே .எல் … Read more

அதிரடி காட்டிய டு பிளெஸ்ஸிஸ்! ஆஸ்திரேலியாவிற்கு 326 ரன்கள் இமாலய இலக்காக வைத்த தென்னப்பிரிக்கா!

இன்றைய இரண்டாவது  போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோதி வருகிறது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம் , குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.  சிறப்பாக விளையாடிய ஐடன் மார்க்ராம் 37 பந்தில் 34 ரன்கள் அடித்து வெளியேறினர். பின்னர் … Read more

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென்னப்பிரிக்கா!

இரண்டாவது  போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் : டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் லியோன் ஆகியோர் … Read more

இலங்கையை அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறுமா ? இந்தியா !

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி   லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்திய  அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 6 போட்டியில் வெற்றியும் ,1  போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 13 புள்ளிகள் பெற்று  இரண்டாம்  இடத்தில் … Read more

உலகக்கோப்பையில் பந்து வீச்சில் முதலிடத்தில் உள்ள ஸ்டார்க்!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி இரண்டு இடத்தை பிடித்த ட்ரெண்ட் போல்ட்!

நேற்று நடைபெற்ற  இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் … Read more

ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்ட நியூஸிலாந்து ! இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி !

நேற்று நடைபெற்ற  இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர். சிறப்பாக  விளையாடிய வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் … Read more

நியூசிலாந்து பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியா! 244 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!

இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது . இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.  அதிரடியாக … Read more