முதல் முறையாக அதிக சேசிங் ரன்களை அடித்த இங்கிலாந்து ..!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து  அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக இருந்தது. தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால்  இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. இதைத்தொடர்ந்து நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் … Read more

ஆஷஸ் : 111-வருடத்திற்கு பிறகு ஒரு விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நேற்று முடிந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை … Read more

ஒரே பதிவில் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க உதவிய பென் ஸ்டோக்ஸ்…!

இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் இருவரும் முக்கிய காரணம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு  9 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம்  இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்றால் 76 ரன்கள் தேவை என்ற பரிதாப நிலையில் இருந்தது.அப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் , ஜாக் லீச் இருவரும் மட்டுமே … Read more

உலகக்கோப்பை தொடர்ந்து மீண்டும் ஆஷஸ் தொடரில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ்..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நேற்று  359 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ,ஜேசன் ராய் 8 ரன்னுடன் வெளியேறினர். அதன் பின்னர் ஜோ ரூட்  , ஜோ டென்லி இருவரும்  நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். ஜோ … Read more

ஆஷஸ் போட்டி : ஸ்டோக்ஸ் அதிரடி ..! திகில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.அதில் வார்னர் 61 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது … Read more

2019-ல் மூன்று முறை100 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து ..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம்  தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார். பின்னர் இரண்டாம் நாள் நேற்று  தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை சீட்டுகட்டு போல சரிந்தது. … Read more

லீட்ஸ் மைதானத்தில் 112 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன் அடித்த இங்கிலாந்து…!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில்  நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் … Read more

ஆஷஸ் போட்டி :ஆஸ்திரேலியாவிடம் 71 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன்னில் சுருண்ட இங்கிலாந்து அணி ..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  தொடங்கியது இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.     முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர் 61ரன்கள் எடுத்தார். பின்னர்  மத்தியில் களமிறங்கிய மார்னஸ் 74 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நேற்றைய ஆட்ட … Read more

ஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையே  ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் , மார்கஸ் ஹாரிஸ் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே மார்கஸ் ஹாரிஸ் 8 … Read more

ஆஷஸ் போட்டி :மழையால் போட்டி தொடங்க தாமதம்…!

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. அதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டித் துவங்குவதற்கு … Read more