தளபதி 66 தெறிக்கவிடும் கூட்டணி…! தெறி படத்தின் இரண்டாம் பாகமா ..??

தளபதி 66 படத்தை இயக்குனர் அட்லீ இயங்குவதாகவும் அது தெறி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல். நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி … Read more

தளபதி 66 படத்தை அட்லீ முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை- சித்ராலட்சுமணன்

தளபதி66 படத்தை  இயக்குனர் அட்லீ,முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.  பொங்கல் விருந்தாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் … Read more

தளபதி-66 பட இயக்குனர் இவரா.? மறைமுகமாக அவரே வெளியிட்ட ட்வீட்.!

தளபதி-66 படத்தினை அட்லி இயக்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதில் தளபதியின் … Read more

இயக்குனர் அட்லியை சந்தித்த தளபதி விஜய்.? காரணம் என்ன?வைரல் வீடியோ உள்ளே.!

தளபதி விஜய் அவர்கள் இயக்குநர் அட்லியின் அலுவலகத்தில் சென்று விட்டு காரில் திரும்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது . ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் … Read more

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள அட்லி.!

அட்லி அவர்கள் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநரான அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனால் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனராகவும், வேறு படங்களில் இருந்து காப்பி அடித்து இயக்குபவர் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுக்கிசுக்கப்படுவதால் வாய்ப்பை யாரும் கொடுக்க முன்வருவதில்லை . மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் … Read more

உலகளவில் தளபதி விஜய்யின் ‘பிகில்’ டிரைலர் படைத்த சாதனை.!

உலகளவில் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் டிரைலர் 2.3மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘பிகில்’. இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.இதில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா ஐயர், ரேபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது . ஆம் இந்த படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்து … Read more

அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி.! அவரே கூறிய பதில்.!

அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பதாக கூறியதற்கு அவரே உண்மையான பதிலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவர் அடுத்ததாக அட்லி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதை … Read more

அட்லி தயாரிக்கும் படத்தில் ஜெயம்ரவி.! இயக்குநர் யார் தெரியுமா.!

அட்லி தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லி. அதனை தொடர்ந்து மெர்சல், தெறி போன்ற விஜய்யை வைத்து எடுத்து வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் இவர் தயாரிப்பாளருக்கு அதிக … Read more

இயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் – பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்

பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘வெற்றிமாறனின் அசுரன் பார்த்தேன். … Read more

தளபதியின் பிகில் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்.!

அட்லீ ஒரு “மேஜிஷீயன் அப் மசாலா” எனவும் கூறியுள்ளார்.  கடந்த ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்த நிலையில்பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு … Read more