நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?

vijay kamal and atlee

இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் அந்த படம் எந்த மாதிரி கதயம்சம் கொண்ட படம் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த படம் பற்றிய கேள்விகளுக்கும் அட்லீ தெளிவான பதிலை இதுவரை கொடுக்கவில்லை எனவே, அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து டபுள் ஹீரோ கதையம்சம் … Read more

2000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட அட்லீ! டாப் ஹீரோக்களை வைத்து பிரமாண்ட ஹாலிவுட் படம்?

atlee

இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்திருந்தது. ஷாருக்கானுக்கும் அட்லீக்கும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் … Read more

வீட்டிற்கு வரப்போகும் பொக்கிஷம்….மகிழ்ச்சி செய்தியை அறிவித்த அட்லீ.!

இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு ” கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய … Read more

பாலிவுட்டிலும் கதை சர்ச்சை.! தப்பித்துக்கொண்ட அட்லீ..!தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.!

அட்லீ இயக்கி வரும் ஐவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் … Read more

ஷாருக்கானின் ‘ஜவான்’ விஜயகாந்த் பட காப்பியா? அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்.!

அட்லீ இயக்கத்தில்  ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு … Read more

அந்த 30 நாள்.! விஜய் வீட்டு சாப்பிட்டு ருசி.! தலைவரின் ஆசீர்வாதம்.! நெகிழ்ந்து போன பாலிவுட் பாட்ஷா.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர். இதையும் படியுங்களேன்- இத செய்யாம விட்டுட்டாரே… … Read more

ஜவான் படத்தில் நடிக்கும் விஜய்..? புகைப்படத்தை பார்த்து கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவே இல்லை. இதனையடுத்து, நேற்று முன்தினம் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் அதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். இதையொட்டி அட்லீ சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இதையும் படியுங்களேன்- 10வது படிக்கும் … Read more

மாநாடு மெகா ஹிட்.! வட இந்தியாவில் நிரம்பி வழிந்த திரையரங்கங்கள்.! போன் போட்டு பாராட்டிய அட்லீ.!

மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே … Read more

மீண்டும் அட்லீ.! தளபதி68-ஐ உறுதி செய்த ரசிகர்கள்.! விளக்கம் கொடுத்த தளபதி தரப்பு,!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இணையத்தில் பரவியது. ஆனால், அது தற்போதைக்கு உண்மையில்லை என விளக்கம் கிடைத்துள்ளது. தளபதி தற்போது அவரது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். இதனை … Read more

மீண்டும் ஷாருக்கான் – அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா.! காரணம் ஷாருக் மனைவியாம்.!

ஷாருக்கான் – நயன்தாரா நடித்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவிக்கு அனைத்து காட்சிகளும் பிடித்துவிட்டது. அதனால், அவர் சிபாரிசு செய்ததால், மீண்டும் நயன்தாரா அட்லீ படத்திற்குள் இணைந்துவிட்டாராம். தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதுவும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more