தளபதி 63 மொத்த படக்குழுவும் இவர்கள்தான்!! தளபதி ஆட்டம் ஸ்டார்ட்ஸ்!!!

தெறி , மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. … Read more

விஜயுடன் மீண்டும் நடிக்க உள்ளாரா கீர்த்தி சுரேஷ்?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கதிர், விவேக், யோகிபாபு, ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் 16 புதிய பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் ஒருவராவர். இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய … Read more

தளபதி 63 அப்டேட்ஸ்! விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள மற்றுமொரு முன்னனி காமெடி நடிகர்!!!

சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து காமெடி நடிகராக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை … Read more

ட்வீட்_டரில் ட்ரெண்ட்டாகும்  #Thalapathy63 ஹாஷ்டாக் …!!

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படம் முடிவாகியதையடுத்து ட்வீட்_டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்… தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.கதை விவாதம் முடிந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் .இந்த படத்தில் மதயானைக்கூட்டம் , பரியேறும் பெருமாள் படத்தின் நடிகர் கதிர் நடிக்கின்றார்.இந்நிலையில் ட்வீட்_டரில்   #Thalapathy63  என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட்டாகி வருகின்றது.இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

தளபதி 63 புதிய அப்டேட்! இந்த தேதியில் பூஜை!! இந்த தேதியில் ஷூட்டிங் ஆரம்பம்!!!

தளதி விஜய் சர்கார் படத்ததின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெய்ர்ன்ட்மென்ட் தயாரிக்க உள்ளது. இநப்படதத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இப்படத்திற்கான பூஜை ஜனவரி 20ஆம் தேதியில் நடைபெற உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 21இல் தொடங்க உள்ளது. DINASUVADU

தளபதி 63 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!! இதனை மையப்படுத்திதான் கதைகளம் உருவாகியுள்ளதா?!

தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அட்லியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த வருட தீபாளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படம் விளையாட்டை மையப்படுத்தி ஃபேமிலி என்டெர்டெய்ண்ட்மென்ட் ஆக உருவாக உள்ளது. இப்படத்தை பற்றி மேலும் ஒரு தகவலாக இப்படம் பெண்கள் … Read more

#விஜய் 63 படத்தின் போஸ்டர் டிசைனர் யார் தெரியுமா…?

நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள புதிய படம் விளையாட்டை மையப்படுத்திய கதை அமைகிறது. இந்நிலையில் கண்டிப்பாக இந்த கதையை அட்லீ ஸ்கோர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு  வேகமாக நடந்து வருகிறது. இது விஜய்க்கு 63வது படமாகும் இந்த படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்று ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் வெளியாகியுள்ளது. அது வேறுயாரும் இல்லை … Read more

விளையாட்டாக அரசியல் பேசிய தளபதி 'விளையாட்டு அரசியல்' பேசப்பபோகிறாரா?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தமிழகத்ததில் தற்போது உச்ச நட்சத்திரபாக வளர்ந்துவிட்டார். இவருக்கு ரசிகர் பட்டாளமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்  அண்மைகாலமாக தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும் அரசியல் பேசுவதை வழக்கமாகி கொண்டிருக்கிறார்.  கடைசியாக வெளியான சர்கார் படம் தலைப்பிலிருந்து வெளியீட்டு வரை பல அரசியல் பிரச்சனைகளை சந்நதித்தது.  தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். அட்லி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்ததால் இந்த … Read more

2.0 வை வியந்து பாராட்டிய விஜயின் பேவ்ரட் இயக்குநர்கள்..!!!பிரம்மாண்டத்தின் உச்சம் 2.0 ரசிகர்கள் புகழாரம்..!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மற்றும் நடிகை எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் 2.0. இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் ரூ.600 கோடி பெரும் பொருட்செலவில் தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படமாகும். இத்தகைய பொருட் செலவில் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சர்கார் படத்தை இயக்கி சர்ச்சை உள்ளாகி தில்லாக அதனை எதிர்கொண்டு வரும் … Read more

மிரட்டிய மெர்சல்….மீண்டும் கூட்டணியோடு தெறிக்க…மெர்சலாக்க வரும் தளபதி63…!!!தெறி மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் -AR ரகுமான் என மாபெரும் கூட்டணியாக உருவெடுத்த படம் சர்கார்.படத்தின் தலைப்பு வைத்ததிலிருந்தே தொடர்ந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே ரிலீஸ் வரைக்கும் விஸ்வரூபம் எடுக்க இதுக்கெல்லாம் சளைத்தவர்களா நாங்க என்று படத்தை தொடர்ந்து அதிரடியாக குறித்த தேதியில் ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிருவனமான சன்பீக்சர்ஸ் படத்தில் இலவசதுக்கு எதிராக கொழுத்த இதற்கு கொதித்தெழுந்த தொண்டர்கள் விடவில்லையே பதிலுக்கு நாங்களும் கிழிப்போம் என்று பேனர்களை கிழித்து எடுத்த நிலையில் செய்தித்துறை பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.பலத்த … Read more