மூன்று வருடங்களுக்கு பிறகு மலர் டீச்சர் மீண்டும் மலையாளத்தில்!!

பிரேமம் எனும் மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் தமிழ் பொண்ணு சாய் பல்லவி. அதன் பிறகு துல்கர் சல்மான் நடித்த களி படத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்று வருடத்திற்கு பிறகு பகத் பாசிலுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் பெரிய வரவேற்ப்பை பெட்ரா திரைப்படம் ப்ரேமம். இந்த திரைப்படத்தில் நட்பு, காதல் பற்றி மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்தில் … Read more

சாய் பல்லவி – ஃபகத் பாசில் நடிப்பில் கோடையில் களமிறங்கும் புதிய படம்!!!

வேலைக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஃபகத் பாசில். இவர்  மலையாள சினிமாவின் முன்னனி நடிகர் ஆவார். அடுத்ததாக தியாகராஜா குமாரராஜா இயக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கும்பலிகினி நைட்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ‘அதிரன்’ எனும் மலையாள  படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு … Read more