ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி.!

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவரது தம்பியும் , மறைந்த முரளியின் இரண்டாவது மகனுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை ஆகாஷின் மாமானாரும் , மாஸ்டர் படத்தினை … Read more