டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020:காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதானு தாஸ்,அமித் பங்கல் தோல்வி ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் வில்வித்தை போட்டியில் அதானு தாஸும்,குத்துச்சண்டையில் அமித் பங்கலும் தோல்வியடைந்துள்ளார்கள். டோக்கியோவில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார். தொடர் வெற்றி: இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி 6-5 … Read more

ஒலிம்பிக் வில்வித்தை:காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறிய அதானு தாஸ்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபர் பிரிவு போட்டியில் தென்கொரியா வீரர் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி,இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில்,ஜூலை 28 ம் தேதி நடைபெற்ற வில்வித்தை பெண்கள் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிக்கு தகுதி பெற்றார். தொடர் வெற்றி: இந்நிலையில்,அவரது கணவரான அதானு தாஸ் இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 … Read more