#Breaking: நகை,பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது..!

வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்றபோது நகை,பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் அருகே நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து,அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரும்,சாராய வியாபாரிகளை பிடிக்க சென்றபோது,அவர்களின் வீடு பூட்டியிருந்த நிலையில்,வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 8.5 லட்சம் பணம் போன்றவற்றை திருடியுள்ளனர். இதனையறிந்த … Read more

சோதனைக்கு வந்த சோதனை- எஸ்ஐயின் மொபட்,ATM-அபேஸ்! களவானிகள் கைவரிசை

வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி ஆய்வாளரின்  மொபட்-பைக் எடிஎம் கார்டு போன்றவற்றை திருடி போலீசார்க்கு தண்ணீர் காட்டிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெரம்பூரில் செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பாலமுரளி ஆவார்.இவரும்  காவலர்  ஒருவரும் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையின் போது அவ்வழியாக பைக்கில் வந்த  2 பேரை மடக்கி பிடித்த ஆய்வாளர் இருவரும் மது போதையில் தள்ளாடி வந்தது தெரிந்தது. மதுக்குடித்த அளவினைஉறுதி செய்யும் கருவியை கொண்டு அவர்களிடம் … Read more

ஹெல்மெட் அணியாமல் சென்ற உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் – சென்னை காவல்துறை அதிரடி

உயர் நீதிமன்றம் உத்தரவு அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.மேலும் பைக் பின்னால் அமர்ந்து வருபரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல் துறை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையும் ஹெல்மெட் அணியாமல் செய்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.இதை தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார். அதில் காவல்துறை அனைவரும் போக்குவரத்து விதியை கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறி … Read more