கள்ளச்சாராய சாவு ” பலி எண்ணிக்கை 149_ஆக அதிகரிப்பு….அசாமில் அதிர்ச்சி…!!

அசாமில் கள்ளச்சாரத்தை குடித்து 300க்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்த தேயிலை தோட்ட தொழிலாளின் பலி எண்ணிக்கை 149_ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தனர். சாராயம் குடித்த நூற்றுக்கணக்கானோர் குடித்த சில மணி … Read more

” மீண்டும் கள்ளச்சாராய சாவு ” பெண்கள் உட்பட 22 பேர் பலி….அசாமில் அதிர்ச்சி…!!

சில வாரத்திற்கு முன்பு உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்_டில் கள்ளச்சாரத்தை குடித்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பெண்கள் உட்பட 22 கள்ளச்சாரத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சில மணி நேரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தகவல் அங்கே பெரும் ஆச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் … Read more

அசாமில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் பிரதமர் மோடி…!!

அசாம் மாநிலத்தில், மக்களவை தேர்தல் பரப்புரையை  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார். மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் பிரதமர் மோடி பரப்புரையை  இன்று தொடங்குகிறார். சிலிசார், நெளகான் பகுதிகளில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். மணிப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் துவக்கி  வைக்க இருக்கிறார். அம்மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலில், 7 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றது … Read more

6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு…அசாம் மருத்துவமனையில் பரிதாபம் …!!

அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்கட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1 முதல் 6 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததும், இவ்விவாகாரம் குறித்து சுகாதாரத்துறை விசாரணையை துவங்கியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை மருத்துவமனை நிர்வாகம் அமைத்துள்ளது. … Read more

வட மாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி!!

திருமங்கலம்: ஹேமந்த்சிங் இவரது மனைவி பிங்கி இருவரும் அஸ்ஸாம் மாநிலம், அலகுங்குடி பகுதியை சேரந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.வேலை தேடி ஹேமந்த்சிங்  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டிக்கு வந்தார். இங்குள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம்  அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஹேமந்த்சிங் குளிக்க சென்றார். அப்போது குவாரி தண்ணீரில் மாட்டி உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் தெரிந்து அங்கு விரைந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அவரது உடலை … Read more

ஜனவரி 21 – வரலாற்றில் இன்று மூன்று வடகிழக்கு மாநிலங்கள் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டது…!!

ஜனவரி 21 – வரலாற்றில் இன்று – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்கள் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டன (ஜனவரி 21, 1972)

முதல் நாளில் 1.9 கோடி அசாம் மக்களின் பெயர் சரிபார்க்கப்பட்டது

அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் மக்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அஸ்ஸாம் மாநிலமானது பெயர்கள் சரிபார்க்கும் நோக்கில் பெயர் சரிபார்க்கும் திட்டத்தை துவங்கியுள்ள்ளது. இதில் முதற்கட்டமாக டார்ரங் மாவட்டத்தில் உள்ள உள்ள NRC சேவா கேந்திரா மக்கள் குடியுரிமை தேசிய பதிவில் 3 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் நாளில் 1.9 கோடி மக்களின் பெயர் சரிபார்க்கப்பட்டுவருகிறது. source : dinasuvadu.com  

அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு NRC புதுபிப்பு…!!

அசாம்: 1.9 கோடி விண்ணப்பதாரர்களின் பெயரை உள்ளடக்கிய குடிமக்கள் தேசிய பதிவேட்டின் முதல் வரைவு இன்று துவங்கியது. இது அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு இத்தகைய குடிமக்கள் தேசிய பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

அசாமில் 55 வயதுடைய குடும்ப நண்பரால் கற்பழிக்கப்பட்ட 6 வயது சிறுமி….??

அசாமின் ஜோர்கட் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கணவரின் உடல்நிலை சரியில்லாததால் சில மருந்துகளை வாங்குவதற்காக வீட்டிலிருந்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்க வேண்டியதாக உள்ளதால்  55 வயதுடைய  நா-அலி போலியகாய்ன் புக்கிரி என்ற குடும்ப நண்பரிடம் தங்களது 6 வயதுடைய பெண் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார் அவரது பெற்றோர்கள்.குழந்தை என்று கூட பாராமல் அந்த பச்சிளம் பெண் பிள்ளையை கற்பழித்திருக்கிறார் அந்த முதியவர். பின்பு மருந்தகத்தில் மருந்து வாங்கிவிட்டு பெற்றோர்கள் வீடு திரும்பி வந்தபோது,அந்த ​​பெண் … Read more

கேன்சர் மற்றும் விபத்து ஏற்படும் காரணத்தை கண்டறிந்த அஸ்ஸாம் சுகாதார அமைச்சர்…!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மற்றும் அதன் தலைவர்களும் தொடர்ந்து சில பிற்போக்குத்தனமான விசையங்களையும்,பொய்களையும் கூறிவந்தனர்.அவர்களுடன் அப்பட்டியலில் புதிதாக அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் இணைந்துள்ளார்.   மனிதர்கள் இந்த ஜென்மத்திலோ அல்லது முன்ஜென்மத்திலோ செய்த பாவத்தின் தண்டனைதான் கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் -என அவர் பேசியுள்ளார்.இது தற்போது இந்தியா முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.ஆனால் தற்போது அஸ்ஸாமில்  ஆட்சியில் இருப்பதும் பிஜேபி கட்சி என்பது குறுப்பிடத்தக்கது.