ஆஷஸ் டெஸ்ட்: வெளுத்து வாங்கிய ஸ்டீவன் ஸ்மித் 284 ரன்னுக்கு ஆல் அவுட்!

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார். பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்க தொடக்க வீரரான கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்னில் அவுட் … Read more