ஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையே  ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் , மார்கஸ் ஹாரிஸ் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே மார்கஸ் ஹாரிஸ் 8 … Read more

ஸ்மித்தை போல விளையாடி நக்கல் செய்த ஆர்ச்சர்…!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து உள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித்  கழுத்தில் அடிபட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். Is … Read more

ஆஷஸ் போட்டி :மழையால் போட்டி தொடங்க தாமதம்…!

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. அதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டித் துவங்குவதற்கு … Read more

நேற்றைய போட்டியில் 2முறை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்து: சுருண்டு விழுந்த ஸ்மித் !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது போட்டியில் நான்காம் நாள் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. A painful blow for Smith – @JofraArcher is bowling serious heat right now! Scorecard/Clips: https://t.co/Ed4jO1fJ9r#Ashes pic.twitter.com/GeHqNGICmM — … Read more

ஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி … Read more

புற்றுநோய் விழிப்புணர் ஏற்படுத்த சிவப்பு ஜெர்ஸி நம்பர், தொப்பி உடன் விளையாடிய ஆஸி-இங் வீரர்கள் !

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர்  நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாள் போட்டி தொடக்க இருந்ததது மழை பெய்தால் போட்டி நடைபெற வில்லை நேற்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியது. இப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய போட்டியில் இந்த இரண்டு அணிகளும் தங்கள் ஜெர்சியில் உள்ள எங்களை சிவப்பு … Read more

ENGvsAUS: மழை காரணமாக டாஸ் தாமதம் !

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 01-ம் தேதி முதல் 05 -ம் தேதி வரை நடைபெற்று.இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போட … Read more

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து மொயின் அலி நீக்கம் !

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 01-ம் தேதி முதல் 05 தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ்  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிக்கான இங்கிலாந்து நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத சுழல்பந்து … Read more

ஆஷஸ் டெஸ்ட் : முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி முன்னிலை !

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பர்மிங்காம்  மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 284 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144ரன்கள் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் போட்டி முடிவில்  4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து இருந்தனர். ஆட்டமிழக்காமல் ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும் , பென் ஸ்டோக்ஸ் 38 … Read more

ஆஷஸ் டெஸ்ட் : 2- ம் நாள் போட்டியில் சதம் விளாசிய ரோரி பர்ன்ஸ் !

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய  ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் தனது 24 … Read more