போதை பொருள் வழக்கு : ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் …!

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலரை அக்டோபர் 3 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இரண்டு முறை … Read more

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட செம்பருத்தி பார்வதி.!

காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை ஷபானா வெளியிட்டுள்ளார். ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக தொடரின் மூலம் பிரபலமடைந்த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள். இந்நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை … Read more

காதலில் விழுந்த செம்பருத்தி பார்வதி.? திருமணம் எப்போது..? அவரே கூறிய பதில்.!

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை ஷபானா பதில் அளித்துள்ளார்.  பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக தொடரின் மூலம் பிரபலமடைந்த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள். இதனை உறுதி … Read more