சூர்யாவுடன் இணையும் ஆர்யா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் மற்றோரு நடிகராக ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி … Read more

ஆர்யாவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!-ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்..!

ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அவரது திரைப்படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமையவுள்ளது.  தமிழில் முன்னணி நடிகரான ஆர்யாவின் சார்பட்டா திரைப்படம் தற்போது  வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் ‘எனிமி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில்  மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகிய முன்னணி நடிகர்கள் … Read more

சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் இவர்களா..?

சார்பட்டா பரம்பரை கதையை இயக்குனர் பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறுவதற்கு முன்பு சூர்யா மற்றும் கார்த்தியிடம் கூறியுள்ளதாக தகவல். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு … Read more

பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஆர்யா.!

ஆர்யா – சாய்ஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், நான்கடவுள், சர்வம் , பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவரது நடிப்பில் கடந்த 22ஆம் தேதி வெளியான “சார்பட்டா பரம்பரை” ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில்,  … Read more

இன்று வெளியாகும் “எனிமி” திரைப்படத்தின் டீசர்.!

விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.  நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான … Read more

எனிமி திரைப்படத்தின் டீசர் அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று … Read more

“சார்பட்டா பரம்பரை” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா..?

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா என்று தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 13 ஆம் தேதி வெளியானது. டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் … Read more

ஓடிடியில் “சார்பட்டா பரம்பரை” எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..??

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை.  வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை, துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். … Read more

#cinemanews: பாக்சிங் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? வெளியானது “சார்பட்டா பரம்பரை” படத்தின் டிரைலர்.!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித். நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமாக உழைத்து தனது உடலை குத்துச்சண்டை வீரர்களை போல் வைத்துள்ளார். “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழாகி உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் … Read more

ஆர்யாவுக்கு கிடைக்க வேண்­டி­யது நிச்­ச­யம் கிடைக்­கும் -பா.ரஞ்சித்.!

நடிகர் ஆர்யாவை இயக்குனர் பா.ரஞ்சித் புகழ்ந்து பேசியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” இந்த படத்தில் துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது.இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்திற்காக நடிகர் ஆர்யா … Read more