காப்பான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி ட்ரீட் கொடுத்த சூர்யா!!

காப்பான் ஷூட்டிங் இடைவேளையின் போது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் சூர்யா சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமான காப்பானில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து ‘காப்பான்’ படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மோகன்லால், ஆர்யா , சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் நிறைவு பெற்றது. இனி பாடல் காட்சிகள் … Read more

கோடை விடுமுறையில் பிரமாண்ட கூட்டணியுடன் ‘காப்பான்’-ஆக வருகிறார் சூர்யா!!!

  தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பெயர் புத்தாண்டை முன்னிட்டு … Read more

ரசிகர்கள் தேர்வு செய்த தலைப்பை புத்தாண்டில் வெளியிடவுள்ள 'சூர்யா37' படக்குழு!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது புதிய படமொன்று தயாராகி வருகிறது. இந்த படத்தை அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர். … Read more

மௌனகுரு இயக்குனருடன் ‘மகாமுனி’யாகபோகும் ஆர்யா!

தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு வளர்ந்து வந்த நடிகர் ஆர்யா.  ஆனால் அவரா கடைசியாக நடித்த எந்த படமும்  அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரும் உடம்பை பயில்வான்போல ஏற்றி நடித்தாலும் கதைக்களம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடைசியாக வெளியான கஜினிகாந்த் ஓரளவிற்கு ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் இவர் தற்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு மகாமுனி  என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்க … Read more

ரசிகர்களுக்காக நடிகர் ஆர்யா செய்த காரியம் !நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் ஆர்யா விஷ்ணு வரத்தான் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் , திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார். அதனை தொடர்ந்து நான் கடவுள்,பாஸ் @ பாஸ்கரன் , சேட்டை, வேட்டை, ராஜா ராணி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெரும் பெண்ணை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்தார் . ஆனால் அவர் கடைசியில் அவர் … Read more

ஆர்யாவுக்கு உதவ களத்தில் இறங்கிய பிரபலங்கள் – விபரம் உள்ளே!

தமிழில்  பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண்பார்க்கும் படலத்தை எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பி வருகின்றனர். இன்று இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தனு அவரது மனைவி கீர்த்தி வந்தனர். ஆர்யாவுக்காக கலந்துகொண்டுள்ள பெண்களை நன்கு அறிந்து அவர்களில் ஒருவருக்கு ஆர்யாவுடன் டேட் கொண்டாட வழிவகுத்து தந்தனர். இதில் ஸ்வேதா என்கிற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை உத்தரவு !

நடிகர் ஆர்யா  தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் இது … Read more

ஆர்யாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பெண்கள் இதோ !

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வேலைகளில் நடிகர் ஆர்யா தீவிரமாக  இருக்கிறார். அதற்காக நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷ்யாம், பரத், கலையரசன் என மூவர் கலந்து கொண்டனர். அவர்கள் மூவரும்  அங்கிருக்கும் பெண்களுடன் கலந்துரையாடினர், அவர்களின் திறமைகளை பார்த்து பாராட்டி வந்தனர். இறுதியில் மூவரும் ஆர்யாவுக்கு சரியான பெண்கள் என்று 4 பேரை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ சீதாலட்சுமி அகதா சூசைனா அபர்ணதி

ஆர்யாவிற்கே அல்வா கொடுக்க வந்திருக்கும் கனடா நாட்டு பெண்

நடிகர் ஆர்யா தனக்கு பெண் பார்க்கும் நிகழ்வை தொலைகாட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பி தனக்கான பெண்ணை இந்த நவீன சுயம் வரம் மூலம் தேடி வருகிறார். தற்போது, அதில் கலந்து கொண்ட பெண் கனடா நாட்டை சேர்ந்தவர். அவர் நிகழ்ச்சியில் தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும் மேலும் தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் கூறினார். இது ஆர்யாவிற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் அடுத்தடுத்து என்ன முடிவு எடுக்கபோகிறார் என்பது நிகழ்ச்சி போக போக தான் தெரியும். … Read more

'சங்கமித்ரா' படம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி சர்ச்சை கருத்து…!!

  சுந்தர்.சி இயக்குவதாக இருந்த “சங்கமித்ரா” படம் படப்பிடிப்பு துவங்காமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது. அதனால் படம் கைவிடப்பட்டுவிட்டது என செய்தி பரவி வந்தது. இது பற்றி இயக்குனர் சுந்தர்.சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார். மேலும், சங்கமித்ராவாக தோனி பட புகழ் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.