MGR ஆக மாறிய அரவிந்த்சாமி… இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி  எம்ஜிஆராக தலைவி படத்தில் நடித்த அரவிந்த்சாமி ட்வீட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு நன்றியை கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி வெளியிட்டுள்ளார். இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் இந்த படத்தில் … Read more