ரிஸ்க்கான உடற்பயிற்சியால் காயமடைந்த அருண் விஜய்.!

ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி … Read more

இதை ஒருபோதும் செய்யாதீர்கள்! நடிகர் அருண்விஜய் வெளியிட்ட வீடியோ !

நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் செய்யும் உடற்பயிற்சியை, தங்களது இணைய பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.  இந்த வீடியோவை வெளியிட்ட அருண்விஜய், இதை ஒருபோதும் செய்யாதீர்கள். உடற்பயிற்சிக்கு முன் … Read more

நலமுடன் வீடு திரும்பியுள்ளேன் – நடிகர் அருண்விஜய்

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கத்தால், சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், அணைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் அருண்விஜய் மற்றும் அறிவழகன் இனியானது பணியாற்றும் ‘#AV31’ படத்தின் படப்பிடிப்பு டெல்லி அக்ராவில் நடைப்பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய அருண் … Read more

நான் இந்த நிலைமைக்கு வர, தளபதி விஜய் தான் காரணம் : நடிகர் அருண்விஜய்

நடிகர் அருண்விஜய் பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் முறைமாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் சினிமாவில் நடிகராக திணறிய போது, சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் எடுக்குமாறு குடும்பத்தினர் கூறினார்கள். இதனையடுத்து, நான் தளபதி … Read more

படப்பிடிப்பின் போது காயமடைந்த சாஹோ பட நடிகர்!

நடிகர் அருண் விஜய் பிரபலமான இந்திய நடிகராவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், தற்போது இவர் அருண் விஜய் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அருண் விஜய்யின் 30 வது படமான இதில், பலக் லால்வாணி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், மூவிங் சைட்ஸ் இந்த திரைபடத்தை தயாரிக்கிறது.  இந்நிலையில், இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் … Read more

மீண்டும் போலீசாக களமிறங்கும் அருண்விஜய்! பூஜையுடன் துவக்கம்!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் முறை மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆறு விஜயின் 30-வது படமான இந்த படத்தை, இயக்குனர் குமாரவேலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருவிஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படமானது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.   View this post on Instagram   With all your … Read more

ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட அருண்விஜய்! வைரலாகும் வீடியோ!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் ஒர்கவுட் சேயும் விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By44D9ohfcD/?utm_source=ig_web_copy_link

நீ வாழ்க்கையை நேசித்தாய் என்றால், வாழ்க்கை உன்னை நேசிக்கும் : நடிகர் அருண்விஜய்

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முறை மாப்பிள்ளை என்ற தமிழ் படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ வாழ்க்கையை நேசித்தாய் என்றால், வாழ்க்கை உங்களை நேசிக்கும்.’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByYCjLYBk1X/?utm_source=ig_web_copy_link

நடிகர் அஜித் அருமையான நண்பர்….!!! பிரபல நடிகர் ஓபன் டாக்….!!!!

நடிகர் அஜித் பற்றி புகழாரம் சூட்டிய நடிகர் அருண்விஜய். நடிகர் அஜித் தமிழ்சினிமாவின்பிரபலமானநடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றதோடு, 10 வாரங்களை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய் ஒரு பேட்டியின் போது, நடிகர் அஜித்தை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அஜித் ஒரு Open Book, எந்த ஒரு ரகசியமும் இல்லாதவர். நல்ல நண்பர் … Read more

அருண் விஜய் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

நடிகர் அருண் விஜய் தற்போது “தடம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் திருநெல்வேலியில் உள்ள ராம்சினிமாஸுக்கு சென்று  ரசிகர்களை சந்தித்த போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இதோ. நடிகர் அருண் விஜய் தற்போது “தடம்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் அந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியுள்ளார்.இந்த படம் தற்போது இரண்டு வாரங்களை கடந்து தற்போது திரையில் வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது. தற்போது இவர் “தடம்” படம் வெற்றியடைந்ததை அடுத்து இவர் சேலம், திருச்சி, திருநெல்வேலி என … Read more