நான்காவது முறையாக பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹரி.!

இயக்குனர் ஹரி சாமி-2 படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக விக்ரம் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குனர் ஹரி நான்காவது முறையாக பிரபல … Read more

17கோடி பட்ஜெட்டில் ஹரியுடன் கூட்டணி அமைக்கும் அருண்விஜய்.! தயாரிப்பாளர் யார் தெரியுமா.?

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏவிஎம் ரத்னம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாக்ஸர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கும் முன்னணி இயக்குனரான ஹரி இயக்கும் கிராமத்து சப்ஜெக்ட் ஒன்றில் … Read more

அருண்விஜய்யின் ‘சினம்’ படத்தின் தரமான செக்கன்ட் லுக் போஸ்ட்ர்.!

அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிக்கும் படங்களில் ஒன்று சினம். ஜி. என். ஆர். குமாரவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலக் லால்வாணி அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது 30வது படமான சினம் … Read more

கிராமத்து சப்ஜெக்ட்டில் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அருண்விஜய்.! இயக்குநர் யார் தெரியுமா.?

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக ஹரி இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் தற்போது இவர் பிரபல முன்னணி இயக்குநருடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் மாஸ் ஆக்ஷன் படங்களை … Read more

பாக்ஸர் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்.!

அருண் விஜய் நடிக்கவுள்ள பாக்ஸர் படத்தினை தயாரிக்கும் மதியழகன் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த … Read more

அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் வில்லன் யார் தெரியுமா.! கசிந்த கதை.!

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளரான மதியழகன் நடிப்பதாக கூறப்படுகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு … Read more

அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று.! சர்ச்சையை ஏற்படுத்திய அருண்விஜய் பதிவு.!

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அறிவிப்பில் படக்குழுவினர் மீது கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், … Read more

பீச்சில் மல்லாந்து படுத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .! மிரட்டலான மூன்றாவது லுக் போஸ்ட்ர் இதோ.!

துருவா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். … Read more

சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் பிரேமம் பட இயக்குநருடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்.!

அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் … Read more

மூன்றாம் லுக் போஸ்ட்ரில் மாஸ் காட்ட காத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .!

துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் … Read more