பழனியில் பரபர ஷூட்டிங்கில் AV33 படக்குழு.! வெகு விரைவில் மாஸ் அப்டேட்.!

அருண் விஜய் நடிக்கும் AV33 படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சமுத்திரகனி, ராதிகா, இமான் அண்ணாச்சி, புகழ் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு … Read more

அருண் விஜய் படத்தில் இணைந்த கங்கை அமரன்.!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  கங்கை அமரன் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் AV33 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் அருண் விஜய் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் … Read more

அருண் விஜய்யின் மிரட்டல் கெட்டப்.! AV33 வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்.!

அருண் விஜயின் 33 படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும் படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் … Read more

பரபர ஷூட்டிங்.. AV33 படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!

அருண் விஜயின் 33 -வது படத்தின்  படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.  இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் … Read more

பழனியில் படப்பிடிப்பை தொடங்கிய AV33 படக்குழு..!!

அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33 வது படத்தில் நடித்துவருகிறது. இந்த படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , … Read more

அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான மாஸ் அப்டேட்..?

அருண் விஜயின் 33 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  இந்த திரைப்படம் ஹரிக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி … Read more

சூர்யா தயாரிப்பில் ஒரே குடும்பத்திலிருந்து நடிக்கும் மூன்று தலைமுறையினர்.!வேற லெவலா இருக்கும் போலயே.!

சூர்யா தயாரிக்கும் படத்தில் ஒரே குடும்பத்திலுள்ள மூத்த நடிகர் விஜயகுமார்,அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகனான அர்னவ் நடிக்கவுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இந்த நிலையில் தற்போது தனது 32-வது படத்தினை மகன் அர்னவ் உடன் இணைந்து நடித்து வருகிறார் . சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் … Read more

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் தனது மகனுக்கே தந்தையாக நடிக்கும் அருண் விஜய்!

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் நடிக்க உள்ள நிலையில், அவருக்கு படத்திலும் அருண் விஜய் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சரண் சண்முகம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் அவர்கள் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் தந்தையாக நடிப்பதற்கு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அது சரி வராத … Read more

மாபியாவிற்கு பின் மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாபியா திரைப்படத்திற்குப் பின் மீண்டும் அருண் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாபியா. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களது ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்பொழுதும் பிரியா பவானி சங்கர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தியன்2 … Read more

பெயரே வைக்காமல் நிறைவடைந்த அருண் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

படத்திற்கான டைட்டில் வைக்கப்படாமல் அருண்விஜய் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் அருண் விஜயின் 31-வது படமாகிய புதிய படத்தை இயக்குனர் அறிவழகன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜசேகர் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். சம் சி எஸ் அவர்கள் இசை அமைத்துள்ளார். விஜய ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரில்லர் படம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more