அருந்ததியாக அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோண்..?

அருந்ததி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை தீபிகா படுகோண் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் சலூரி கோட்டேஸ்வர ராவ் இசையில் நடிகர் சோனுசூட் மற்றும் நடிகை அனுஷ்கா நடித்த திரைப்படம் அருந்ததி, மேலும் இந்த படத்தில் சயாஜி ஷிண்டே மற்றும் மனோரமா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர், திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகிய இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்பொழுது … Read more