ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்திற்க்கு 7வது முறையாக கால நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 7வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 7வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .இன்றுடன் ( பிப்ரவரி   24ம் தேதி) முடிவடைந்த நிலையில் மேலும் … Read more

ஜெயலலிதா அண்ணன் மகன் தீபனிடம் 4 மணி நேரம் விசாரணை

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு அதன் மீதான விசாரணை தீவிரபடுத்தபட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ … Read more