#BREAKING: ‘ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமானார்’

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் மிகவும் புகழ்பெற்றவர். இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்தவர். இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மான் சிறுவயது இருக்கும்போதே தந்தை இறந்துவிட, அவரது தாயார் கரீமா பேகம் தான் அவரை வளர்த்து வந்தார். ரஹ்மான் தனது அம்மா மிகவும் துணிச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் தாயார் … Read more