மும்பையை விட்டு வெளியேறும் அர்ஜுன் டெண்டுல்கர்.! தடையில்லா சான்றுக்கு விண்ணப்பம்…

தேசிய அளவிலான அணிகளில், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் திட்டமிட்டு, மும்பை அணியிடம் இருந்து தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்.  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரர் ஆவர். இவர் உள்நாட்டு அளவிலான அணியில் மும்பை அணியிலும், ஐபிஎல் அணியில், மும்பை இந்தியன் அணியிலும் இடம் பெற்று வருகிறார். அவருக்கு தேசிய அளவிலான மும்பை அணியில் சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. … Read more

அட யாரு இது.. எங்கையோ பாத்தமாதிரி இருக்கு? 10 வருடத்திற்கு பின் வைரலாகும் புகைப்படம்!

2011-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை அர்ஜுன் டெண்டுல்கர், பிருத்வி ஷா மைதானத்தில் பார்த்து ரசித்த புகைப்படம், தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2011 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதியது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, கோப்பையை கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்து தற்பொழுது 10 ஆண்டுகள் கடந்தது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் … Read more

IPL Auction 2021: அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.20 லட்சத்திற்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

IPL Auction 2021: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் தனது அடிப்படை விலையில் ரூ.20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது .அர்ஜுன் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார், இவர் சமீபத்தில் முடிவடைந்த 2021 சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பைக்கு இரண்டு போட்டிகளில் விளையாடினார். அர்ஜுன் 73 வது போலீஸ் அழைப்பிதழ் கேடயம் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளை 77 ரன்கள் எடுத்தார். ஆல் … Read more

#IPL2021: ஐபிஎல் ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜுன் தேர்வு.. ஆதார விலை எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி, கொரோனா பரவல் காரணமாக அமீரகத்தில் நடைபெற்றது. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணியும் தங்களின் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் பிசிசிஐ, … Read more

அர்ஜுன் டெண்டுகருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி..!

கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் , இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளியும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்கள். இருவரும் பள்ளிப்பருவத்தில் ஜோடியாக விளையாடி அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்து உள்ளனர். இந்நிலையில் நேற்று சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் என்பதல் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதை தொடர்ந்து வினோத் கம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். … Read more

தனது வேகப்பந்து வீச்சில் ஸ்டெம்பை தெறிக்க விட்ட அர்ஜுன் டெண்டுல்கர்!வைரலாகும் வீடியோ !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் சாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது லண்டனில் சர்ரே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் எம்சிசி இளம்வீரர்களுக்கும் – சர்ரே அணிக்கும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சில் சர்ரே பேட்ஸ்மேன் நாதன் டெய்லியை வீழ்த்திய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது . 😳 … Read more