பாட்டி சொல்லை தட்டாதே -பாட்டியாக அர்ச்சனா , திருடனாக பாலாஜி.!களைக்கட்டும் பிக்பாஸ் வீடு.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் வழங்க ,அதில் பாட்டியாக அர்ச்சனா நடிக்க பிக்பாஸ் வீடு களைக்கட்டியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியிலல் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் வழங்குவது வழக்கம். அதுவும் இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் சற்று ஸ்பெஷலாகவே இருக்கும். அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் திருவிழா மாதிரி பிக்பாஸ் வீடு உள்ளது .  அதில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு “பாட்டி சொல்லை தட்டாதே”என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது … Read more

அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி! காரணம் இது தான்!

அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி, அதற்க்கு காரணம் சாப்பாடு பரிமாறுவது தான். பிக் பாஸ் வீடு என்றாலே வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் பஞ்சம் இருக்காது. ஏற்கனவே சுவாரஸ்யம் குறைவான இருவராக வீட்டிலுள்ள போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனிதாவும், ஆரியும் ஜெயிலில் உள்ளனர். இன்று அர்ச்சனாவுக்கு அரிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது, அதுவும் ஆஜீத் சாப்பிடுகையில் ஆரி இவ்வளவு தான் சாப்பிடுவியா என கேட்டதால். இதனால் அர்ச்சனாவுடன் கோவப்படும் ஆரி, நீங்க தான் எல்லா வேலையையும் செய்யணும் என பேசுகிறீர்கள் என கூறுகிறார். … Read more

யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க …. கண்கலங்கும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கால் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வை கூறி கண்கலங்குகிறார்கள். இன்றுடன் 25 வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு பேசப்பட்ட போது, சிலர் தங்கள் வாழ்விலும் சிலர் பிக் பாஸ் வீட்டிலும் மிஸ் பண்ணுபவர்களை கூறி கண்கலங்குகிறார்கள். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   #Day25 #Promo1 of #BiggBossTamil … Read more

எனக்கு நீ புள்ளையா வேணும்டா …. அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கும் பாலா!

எனக்கு நீ புள்ளையா வேணும்டா என அர்ச்சனா அழ, அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கிறார் பாலா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் கடந்த இரு தினங்களாக சில பிரச்சனைகள் எழுந்து வருகிறது. ஆனால், அர்ச்சனா இன்று பலவித மகனை போல  எதிர்பார்ப்பதாக கூறி அழுகிறார். எனவே பாலா அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்டு கட்டி அணைக்கிறார். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   … Read more

நான் திமிரா பேசுறதால, எல்லாத்துக்கும் திமிராத பேசுவன்னு நினைக்கிறாங்க!

நான் திமிரா பேசுறதால, எல்லாத்துக்கும் திமிராத பேசுவன்னு நினைக்கிறாங்க என பாலா ஷிவானியிடம் கூறுகிறார்.  24 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் சில மன கசப்புகள் ஏற்பட்டது. இதனால் பாலா தனியாக அமர்ந்து கண்கலங்கவும் செய்தார். இந்நிலையில், ஷிவானி இது குறித்து அவரிடம் தற்பொழுது கேட்கிறார். அதற்க்கு பாலா நான் சில நேரங்களில் திமிராக பேசுவதால், எப்பொழுதுமே திமிராக தான் பேசுவேன் என நினைக்கிறார்கள் என கூறியுள்ளார். … Read more

வீட்டிலுள்ளவர்களுடன் பகைத்துக்கொண்டு கண்கலங்கும் பாலா!

வீட்டிலுள்ளவர்களுடன் பகைத்துக்கொண்டு கண்கலங்கும் பாலா, தனிமையாக தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 24 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பாலா ஆரம்ப கட்டத்தில் தனது கஷ்டங்களை மிகவும் அழுது எடுத்துரைத்தால் மக்கள் மத்தியில் மதிப்பு பெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ளவர்களுடன் சற்று கடினமாக நடந்து கொள்வது மக்களுக்கே விருப்பமில்லை. தற்போது வீட்டில் உள்ளவர்களும் பாலாவிடம் கோபமாக நடந்து கொள்கின்றனர். இதனால் … Read more

அர்ச்சனா ஒரு தலை பட்சமா இருக்காங்க! பாலாவின் கருத்து!

அர்ச்சனா ஒரு தலை பட்சமா இருக்காங்கஎன பாலா தனது கருத்தை கூறியுள்ளார். கடந்த இரு வாரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அண்மையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் தான் அர்ச்சனா. இன்று பிக் பாஸ் வீட்டில் நம்பர் 1 முதல் 16 வரை கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் நாமினேட் செய்வதன்படி நிற்கிறார்கள். இந்த நேரத்தில் அர்ச்சனாவை நாமினேட் செய்த பாலா, அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,   View … Read more

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்! உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்!

ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் அர்ச்சனா, கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களுக்காக அர்பணிப்புணர்வுடன் பணி செய்யும் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் வேளையில், அவர்களை புதைப்பதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதாபிமானமற்ற செயல் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ஆற்காடு … Read more

அடடா இவங்களுக்கே இந்த நிலைமையா? அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடியான ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில்,ரசிகர்கள் முதல் நாள் டிக்கெட்டை பெற மிகவும் கடுமையாக முயற்சி செத்து வருகிறனர். இதனையடுத்து, பிரபலங்களும் இதே நிலையில் தான் உள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், இயக்குனர் அருண் காமராஜ் தனது டுவிட்டரில் பிகில் டிக்கெட் … Read more

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும்! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். பீகிள் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். அர்ச்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,  செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படம் குறித்த … Read more