மீண்டும் மிரட்ட வருகிறதா அறம்-2.! நயன்தாராவின் இடத்தை பிடித்த பிரபல நடிகை.!

நயன்தாரா நடித்த அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளாராம். அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்லால் அவர்களின் மரைக்கார்:அரபிக்கடலின்றே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார் … Read more

நயன்தாரா இல்லனா சமந்தா! நடிகை சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்!

இயக்குனர் கோபி நயினார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய அறம் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் அவர், மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. மேலும், இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில், இயக்குனர் கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. மேலும், இவர் நடிகை சமந்தாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.