தீவிர புயலாக வலுப்பெற்றது தேஜ்! எப்போது, எங்கே கரையை கடக்கிறது?

Cyclone Tej

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ், தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில், வரும் 25ம் தேதி ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும்பொழுது, தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை தொடங்குவதாக கணிக்கப்பட்ட வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி … Read more

Heavy Rain: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

rain

இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனையடுத்து, இது 21-ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை … Read more

அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Arabian Sea

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 21ம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில … Read more

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு எல்லா வேண்டாம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதியை  ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் … Read more