முடிசூடா மன்னனாக மாறுகிறார் சீன அதிபர்… ஆயுள் முழுக்க அதிபர், கட்சி தலைவர்,இராணுவ தலைவர்….

வரும் 2035 வரை ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சீன அதிபராக ஜின்பிங் பொறுப்பேற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர மாநாடு சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள் … Read more