தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்(98) மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அக்கட்சி பணியில் இருந்து ...