சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா.?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபிசர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில், சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்து வருகிறார். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இந்த படத்தை … Read more

தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி ..? 25 கோடி சம்பளம் வாங்கும் SK..?

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசபட்டிருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.  சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் “டான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரத்தில் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் … Read more