#DRDO: முதல் முறையாக செங்கோட்டையில் பாதுகாப்புக்கு பயன்படுத்திய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு.. இதன் அம்சம் என்ன தெரியுமா?

முதல் முறையாக சுதந்திர தின விழா பாதுகாப்புக்கு டி.ஆர்.டி.ஓ இன்று செங்கோட்டையில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுத்தியது. நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7 -வது முறையாக கொடியேற்றினார். செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா … Read more