அண்ணாத்த படப்பிடிப்புக்காக மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினிகாந்த்.!

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளைrajinikanth மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறார்.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று … Read more

வெயிட்டிங் ஓவர்.!அண்ணாத்த படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்.!

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. … Read more

10 நாட்கள் சென்னையில் நடக்கும் “அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பு !

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் சென்னையில் நடக்கவுள்ளதாக தகவல். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் … Read more

மார்ச் 15 முதல் சென்னையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு.!

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி. சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் … Read more

“அண்ணாத்த” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா…?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாத தொடக்கத்திலிருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் அப்போது … Read more