#BREAKING: தொலைதூரக் கல்வி – அண்ணாமலை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

தொலைதூரக் கல்வியில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனிடையே, தொலைதூர கல்வி படித்தவர்கள் ஸ்லெட், நெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு அரசு தடை பெற வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில், … Read more

காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது – முதல்வர் மு.க ஸ்டாலின்

இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில். இன்று நடைபெற்று வரும் சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டியிருந்தது. … Read more